பெண்ணியம் பேசும் பல பெண்கள் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் தன்...
பெண்ணியம் பேசும் பல பெண்கள் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் தன் குடும்பத்தாருக்கும் சேவைகள் செய்வதை பெண்ணடிமைத்தனமென்றே நினைக்கிறார்கள். இதை பல பெண் பிரபலங்களும் பெண் எழுத்தாளர்களும் சொல்வது தான் வேதனை. இவர்கள் என்று உணரப்போகிறார்கள் குடும்பம் என்ற ஒன்று இல்லையென்றால் மிஞ்சுவது தனிமையும் வெறுமையும் இன்னொரு ஆணிடத்தில் அடிமைத்தனமும் தான் என்று..............