மவுண்ட்பேட்டன்-ம் England கட்டுப்பாட்டில் இருந்த Ireland - Belfast...
மவுண்ட்பேட்டன்-ம் England கட்டுப்பாட்டில் இருந்த Ireland - Belfast ல் அவர்கள் நாட்டு எதிர்ப்பாளர்களால் (தீவிரவாதிகள்)
சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி/கத்தி எடுத்தவர் அதனாலேயே கொல்லப்படுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு, அஹிம்சா வழியில் அறப் போர் செய்பவர்களுக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.