எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகே அழிச்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும்...

உலகே அழிச்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ...

இந்த பாடலில் வாசிக்கப்படும் கருவி "கடம்"(பானை வாத்தியம்) .. இது வைலின் இசையோடு மிகவும் அருமையாக பொருந்தி இருக்கும்...இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை ...இளையராஜா என்ற இசைக்கு ஈடு இணை வேறு இருக்குமோ இவ்வுலகில் !!!!

இது போன்றே மரியான் படத்திலும் ரஹ்மான் கடத்தை வைத்து
இன்னும் கொஞ்ச நேரம்" என்ற பாடலை இயற்றி இருப்பார் .. இந்த இரண்டே பாடல்களுமே எனக்கு ரொம்ப பிடித்தவை .ஆனால் "மரியான் "பாடலை விட இந்த" நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு" என்ற பாடல் கேட்கும் போது இயற்கையாக இனிமையாக ப்ரெஷ் ஆக இருக்கிறது... நேரம் இருந்தால் இந்த பாடலை கேட்டு பாருங்கள்
///என்றென்றும் ராஜா////

பதிவு : அருண்ராஜ்
நாள் : 6-Mar-15, 9:23 pm

மேலே