பெண்ணியம் என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தான். இன்னும்...
பெண்ணியம் என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தான். இன்னும் அடிமைத்தனம் இருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் பதில்.............? ஆனால் அடிமைத்தனம் என்பதையும் அன்புடன் ஏற்றுக்கொண்டாலே குடும்பம் என்பது கோவிலாகும் ஒவ்வொரு பெண்ணுக்கும். நாம் நாமாக வாழ்ந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளிதான்..........பெண்கள் அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்......