எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து குழும தொழில்நுட்ப தோழர்களின் கவனத்திற்கு. : எண்ணம்...

எழுத்து குழும தொழில்நுட்ப தோழர்களின் கவனத்திற்கு. :

எண்ணம் பகுதியில் பதிவு செய்த பதிவு ஒன்று என் சுயவிவர பகுதியில் இருக்கிறது . ஆனால் எண்ணம் பகுதியில் காட்சிபடுவதில்லை .

இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்ததை போல .. இப்போதும் படைப்புக்களின் பார்வை, மதிப்பெண் போன்ற எண்ணிககைகளும் பகிர்ந்த கணக்கும் காட்டுவதில்லை.

தோழர்களின் சுயவிவர பகுதிகளில் அவர்கள் பார்த்த படைப்பு, அளித்த கருத்துகளின் அப்டேட்ஸ் சில நாட்களுக்கு முந்தைய நிலையிலேயே இருக்கிறது.

படைப்புகளை திருத்தம் செய்தாலும் புதுப்பிக்க மறுக்கிறது.

மேலும்

தகவல் பகுதி சரியாக இருப்பதில்லை. எண்ணிக்கை காட்டுகிறது. ஆனால் எந்த படைப்பிற்கு என்று அறிய முடியவில்லை.


.. தொழில்நுட்ப கோளாறாக இருக்கும் என அறிகிறேன். தகவலுக்கு இதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். சரிப்படுத்த வேண்டுகிறேன்.

நன்றி.

-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 7-Mar-15, 7:10 pm

மேலே