எனக்கு முகப்பு பக்கத்துல update ஆன பக்கங்கள் வரல...
எனக்கு முகப்பு பக்கத்துல update ஆன பக்கங்கள் வரல . பழைய பக்கங்களே தெரியுது . எனக்கு மட்டும் அப்படி தெரியுதா ? எல்லாருக்கும் அப்படிதானா ?
எல்லாருக்கும் அப்படிதான்னா சந்தோஷமா இருக்கும் .நம்ப வீட்ல கரண்ட் கட் ஆவறது ஒரு மேட்டரே கிடையாதுங்க...அது எப்போது மேட்டர் ஆகும் என்றால் பக்கத்து வீட்ல கரண்ட் இருக்கும்போதுதான் .
சரி . எது எப்படி இருப்பினும் என் பிரச்னையை முதல்ல சால்வ் பண்ணுங்க பாஸ் .