மு - இதழ் குவித்தல். த்-மேல் தாடையோடு நா...
மு - இதழ் குவித்தல்.
த்-மேல் தாடையோடு நா ஒன்றுதல்.
த-மேல் தாடையிலிருந்து நா பிரிதல்.
ம்-மீண்டும் இதழ்கள் இணைதல்.
இந்த நான்கு நிகழ்ச்சிகளும் நடந்தால் தான் முத்தம் தொடங்கி நிறைவடையும்.
வேண்டுமானால் ஆழமான ஒரு முத்தம் கொடுத்துப் பாருங்கள். உங்கள் உள்ளங்கையில். தமிழ் ருசிக்கும்.
--கனா காண்பவன்