கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக.... "கவி ஓவியா"...
கவி அரங்கில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக....
"கவி ஓவியா" மாத இதழ் நடத்தும் கவி அரங்கம் நாளை சென்னையில் நடை பெற இருக்கிறது. விருப்பமுள்ள சென்னை வாசிகள் பங்கு பெறலாம். விவரங்கள் பின்வருமாறு.
நாள்--------------------------------------------> 15-03-2015
துவக்க நேரம்------------------------------> காலை 9.30 மணி
முகவரி---------------------------------------> வீரசுவர்கர் மேல்நிலைப் பள்ளி, B.B. ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை,
---------------------------------------------------> சென்னை - 600 011.
கவிதையின் தலைப்பு------------------> "சிந்தனைக்கு சிறகு பூட்டுவோம்" (24 வரிகளில்)
==================================================================================================