எங்கோ படித்தது...!! பிறர் கஷ்ட படுவதை பார்த்து.. கருணை...
எங்கோ படித்தது...!!
பிறர் கஷ்ட படுவதை பார்த்து..
கருணை பிறப்பது கடவுள் குணம்...!
அந்த கஷ்டத்திற்கு..பின்னே
காரணம் தேடுவது மனித குணம்..!!
பட்டவனுக்கு...வலி..!!
பார்கின்றவனுக்கு கேலி..!!
அவன்...வாழ்க்கையில்...
அமைந்த சூழ்நிலையும்...
அப்படிப்பட்ட பெண்ணும்...
ஒருவேளை..
நம் வாழ்க்கையில் அமைந்துதிருந்தால்..
அவனை விட..நாமும்..நன்றாக நடித்திருக்க கூடும்..!