எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மார்ச் 21 - உலக கவிதை தினம் மனிதனிடம்...

மார்ச் 21 - உலக கவிதை தினம்

மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'

எழுத்து தள கவிஞர்கள் அனைவருக்கும் 'உலக கவிதை தின' வாழ்த்துகள்....

நன்றி : ஆதி

நாள் : 21-Mar-15, 3:34 am

மேலே