எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் சிந்தும் கண்ணீரில் வறண்டுப்போன வக்கிரப்புத்தி குளங்கள் நிறையட்டும்....

நான் சிந்தும் கண்ணீரில்
வறண்டுப்போன
வக்கிரப்புத்தி குளங்கள்
நிறையட்டும்.
அதிலும் அப்புத்திகளின்
ஏளன மீன்கள் மேயட்டும்.

என் கண்ணீரை
கிண்டல் நாவினில்
நக்கி சுவைப்பவர்களுக்கு
நன்றி தெரிவிப்பதை விட
வேறென்ன எனக்கு வேலை..!

நன்றி. !!



-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 24-Mar-15, 10:53 am

மேலே