காலை வணக்கம் .. வருந்தாதே .. தலைவா .....
காலை வணக்கம் ..
வருந்தாதே .. தலைவா .. வாழ்க்கையில் வெற்றி தோல்விகள் சகஜம்.
வெண்டுறை ..
பாதிக் கிணறைத் தாண்டிய போது
மீதிக் கிணறைத் தாண்டிட வேண்டி
வீதியில் விசிறிகள் பூஜைகள் செய்தும்
மீதிக் கிணறைத் தாண்டும் முன்னே
மீதிப் பாதியில்
மூழ்கக் கண்டோம்