எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழைல நெனஞ்சி கூட்டத்துல நெருக்கி சகதில கால் வச்சு...

மழைல நெனஞ்சி
கூட்டத்துல நெருக்கி
சகதில கால் வச்சு
தேடி பிடிச்சி எப்படியோ
தீபாவளிக்கு புது துணிகளெல்லாம் எடுத்து
கட்ட பை வாங்க போனா
அங்க எழுதி போட்ருப்பான்
'2000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் மட்டுமே ஒரு பை கிடைக்கும்'னு.
அவன்கிட்ட வாக்குவாதம் பண்ணி எப்டியோ எக்ஸ்ட்ரா ஒரு பைய வாங்கிட்டு திரும்புற குடும்பஸ்தன் முகத்துல தெரியுற ஒரு தேஜஸ்,
நோபல் பரிசு வாங்குனவர விட பிரகாசமா இருக்கும்...

பதிவு :
நாள் : 1-Apr-15, 2:46 pm

மேலே