எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பான வேண்டுகோள்: அய்யா நீங்க கல்பனா ங்கிற பேர்ல...

அன்பான வேண்டுகோள்:

அய்யா நீங்க
கல்பனா ங்கிற பேர்ல
எழுதினாலும் சரி,
பாரதி ங்கிற பேர்ல
எழுதினாலும் சரி
இல்ல கல்பனாபாரதிங்கிற
பேர்ல எழுதினாலும்
சரி

நல்ல கவிதையை எழுதுங்க

அத விட்டுட்டு
திராவிடம் செத்து போச்சு
வாங்க பிராமணர் வீட்ல
போய் ஒப்பாரி வைக்கலாம்
ஆயா வீட்ல ஒப்பாரி
வவைக்கலாம்
அப்பத்தா வீட்ல ஒப்பாரி
வைக்கலாம்
ஆட்டுக்குட்டி வீட்ல ஒப்பாரி
வைக்கலாமுணுஅடுத்தவர் மனதை காயப்படுத்துற
மாதிரி எதுக்குயா
பேசுறிங்க.....

எதுக்குயா சாதிய பத்தி
பேசுறிங்க
அதுவும் ஒரு பொண்ணு
பேர்ல......

தளத்துக்குள்ள எப்ப
வந்தாலும் politics. பண்றதா வேளையா ம்ம்ம்....

நாள் : 2-Apr-15, 9:02 am

மேலே