எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்திராணி கோவிந்தன்... என்னைப்பற்றி என அவர் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.......

இந்திராணி கோவிந்தன்... என்னைப்பற்றி என அவர் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.... சொல்வதற்கு நிறைய இருப்பதைப் போலவே அவர் கவிதைகள் சொல்கிறது. வழக்கம் போலவே சிறந்த கவிதைகள் பலராலும் கவனிக்கப்படாமல் இருப்பது... வழக்கமான ஒன்றுதானே... நேரமிருப்பின் பாருங்கள்.. மிக எளிமையாக எந்தவித பகட்டும் இல்லாமல் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் கவிதைகள் ... அவர் சமீபத்தில் பதிந்த "உன் கைக்கும் வேலை உண்டு..." கவிதை எண் 239566.. படித்துப் பாருங்கள்... அருமையான எழுத்தாளர்.. வரவேற்கிறோம்...!!

பதிவு : கட்டாரி
நாள் : 2-Apr-15, 8:36 am

மேலே