அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள் ............................................................ என் கணுக்கால் கண்டு...
அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள்
............................................................
என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?
ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!
‘என்னோடு வா’ எனும் கவிதையில் கவிஞர் வித்யா