குட்டி நாய்: ஏம்மா அந்த குழந்தையை போட்டு அடிக்கிறாங்க?...
குட்டி நாய்:
ஏம்மா அந்த குழந்தையை போட்டு அடிக்கிறாங்க?
தாய் நாய்:
அது LKG க்கு போகமாட்டேன்னு அடம்பிடிக்கிது அதனால.....
குட்டி நாய்:
LKG ன்னா என்னாம்மா ?
தாய் நாய்:
சிந்திக்கும் திறனை அடியோடு மழுங்கடிக்கிற இடம்
குட்டி நாய்:
அப்படின்னா நமக்கு இந்தமாதியான பிரச்சனையெல்லாம் இல்லதானம்மா?
தாய் நாய்:
ஆமாண்டா செல்லம்!!!!