எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல்..... தேடுபவர்களுக்கு எல்லாம் கிடைப்பது இல்லை, கிடைபவர்களுக்கு எல்லாம்...

காதல்.....
தேடுபவர்களுக்கு எல்லாம் கிடைப்பது இல்லை,
கிடைபவர்களுக்கு எல்லாம் அமைவது இல்லை ,
அமைபவர்களுக்கு எல்லாம் நிலைப்பது இல்லை,
நிலைபவர்களுக்கு எல்லாம் சேர்வது இல்லை,
சேர்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்தே இருப்பது இல்லை ,
சேர்ந்தே இருந்தால் வாழ்கை சொர்க்கம் .....

பதிவு : ரகுநாத்
நாள் : 9-Apr-15, 5:10 pm

மேலே