இன்று பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க மறந்து வெளியே சென்று...
இன்று பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க மறந்து வெளியே சென்று விட்டேன்.
என்ன நினைத்திருக்கும்?
"இந்தக் குளமும் வற்றி விட்டது", என்றா? இல்லை
"வாழ்க்கையில் எதுவும் நிரந்திரமில்லை" என்றா?