வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன் செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்...
வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன்
செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்
வித்துக்கு முன்னால் நான் விளைந்திருப்பேன்.
விளைவுக்குப் பின்னாலும் நான் வித்தாவேன்.