"பணக்காரன் தும்மலுக்கும் பதைக்கின்ற இவ்வுலகம் ஏழையின் இருமலுக்கும் ஏனென்று...
"பணக்காரன் தும்மலுக்கும்
பதைக்கின்ற இவ்வுலகம்
ஏழையின் இருமலுக்கும்
ஏனென்று கேட்காது "
- ஈரோடு தமிழன்பன்
( படித்ததில் பிடித்தது )
நன்றி : கவித்தா சபாபதி அய்யா
http://eluthu.com/kavithai/240792.html