சின்னதாய் சிரித்து வைத்தாள் சின்னத்தை கன்னத்தில் பொரிக்க வைத்தாள்...
சின்னதாய் சிரித்து வைத்தாள்
சின்னத்தை கன்னத்தில்
பொரிக்க வைத்தாள் **
ஆகட்டும் இன்னும் என்ன
என்று உதட்டில் வைத்தால்??
இனியும் என்ன என்று
நான் பதில் வைத்தால் !!!
தள்ளிவிட்டு தடுத்தாள்
அள்ளி அவளை தொடுத்தால்
அணைத்தாள் அவளே எழுதி முடித்தாள்
முதல் இரவின் முதல் தாள்+++