எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதுமையின் அனுபவ வரிகள் : நீ எப்படி இருக்கின்றாய்...

முதுமையின் அனுபவ வரிகள் :

நீ எப்படி இருக்கின்றாய் என்பதுமுக்கியம் அல்ல !

உன்னிடம் என்ன உள்ளது என்பது முக்கியமல்ல !

நீ எந்த மாதிரி மனிதனாய் இருக்கின்றாய் என்பது தான் முக்கியம் !

பதிவு : kirupa ganesh
நாள் : 17-Apr-15, 10:59 pm

மேலே