எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....5 குழு உடன்படுதல் (CONFORMITY)...
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்.....5
குழு உடன்படுதல் (CONFORMITY) பற்றிய ஒரு ஆவணப்படம் 19.04.2015 அன்று NGC தொலைக்காட்சியில் பார்த்தேன். அருமையான பதிவு. தனித்துவம் தேடுகிறவர்கள் அவசியம் பார்க்கவும்.
அது போன்றதொரு பதிவு youtube ல் கிடைக்கிறது.
https://www.youtube.com/watch?v=TrNIuFrso8I