எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியா எங்கப்பா போயிட்டு இருக்கு ,,,? வருணாசிரம கொள்கைக்கு...

இந்தியா எங்கப்பா போயிட்டு இருக்கு ,,,?

வருணாசிரம கொள்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க முயற்சி,

முஸ்லிம் மாணவர்களுக்கு பச்சை கலரும் , ஹிந்து மாணவர்களுக்கு ஆரஞ்சு கலர் பள்ளி சீருடையும்
அகமதாபாத் மாநகராட்சி "ஷாபுர்" பொது பள்ளியில்தான் இந்த மிகமோசமான வகுப்புவாதசெயல் .
இது வகுப்புவாதத்தின் மிக அப்பட்டமான உச்ச கட்ட வெளிப்பாடாகும்.
சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் பயிற்றுவிக்கும் பட்டறையில் இப்படி என்றால் மற்ற இடங்களில் எப்படியெல்லாம் இவர்களின் ஆட்டம் இருக்கும்....!!!! பிஞ்சுலேயே பிரிவினையை தூண்டி விஷம் பாச்சும் வித்தை மிக ஆபத்தானது .


@@Divided colors of Ahmadabad: Saffron uniform for Hindu kids, green for Muslim

Ahmadabad Municipal Corporation’s Shahpur Public School and Dani Limda Public School are unique for being its only English-medium schools. They also have another distinction.



SOURCE INDIAN EXPRESS

பதிவு : ANBU MALLIGAI
நாள் : 20-Apr-15, 11:44 am

மேலே