எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று என் கல்லூரியின் கடைசி நாள் . நண்பர்களின்...

இன்று
என் கல்லூரியின்
கடைசி நாள் .
நண்பர்களின் முகங்களை
தொலைக்கப் போகிறேன் .
எனக்கென ஒரு முக
தேடப்போகிறேன்
இருந்தும்
கல்லூரி நினைவுகள்
என்னை நனைக்கின்றன .
மற்றவர்களைப் போல
பொய்யாக எனக்கு
வருத்தப் பட தெரியாது
பொய் வாக்குகள் சொல்லத்
தெரியாது .
என்னளவில் மட்டும்
இந்தப் பிரிவை
சுகமாக
ரசிக்கிறேன்.
என் உணர்வுகளை
முதல்முறையாக
பிறரிடம் வெளிப்படுத்துவது
இப்பொழுது தான் .

பதிவு : இப்ராஹிம்
நாள் : 20-Apr-15, 12:04 pm

மேலே