எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்ந்து தேய்ந்து எங்களை நிமிர செய்தாய், நீ இருக்கும்...

வாழ்ந்து தேய்ந்து எங்களை நிமிர செய்தாய்,
நீ இருக்கும் வரையில் வாழ்கை பற்றிய பயம் இல்லை எனக்கு
இன்று நீ இல்லாத பொழுது வாழ தெரியவில்லை எனக்கு
அன்று என்னை திட்டினாய் எனக்கு உறைக்கவில்லை
இன்று நீ உறங்குகிறாய் எனக்கு உணர்வில்லை
போனது உன் உயிர் அல்ல என் கனவு என் நம்பிக்கை
நீ படுத்து இருகிறாய் பிணமாய் , நான் உன்னை விட்டு போகிறேன் நடை பிணமாய்
இதை எழுதியது நான் அல்ல உன் உதிரம்.

பதிவு : பிரசாதம்
நாள் : 21-Apr-15, 4:56 pm

மேலே