எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் எழுத்தாளன் ஒருவன் அவன் மேலானவற்றைப் படைக்க வேண்டும்...

தமிழ் எழுத்தாளன் ஒருவன் அவன் மேலானவற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணிவிட்டான் என்றால், ஐம்பது வருடம் விடாப்பிடியாக எழுதிய பின்பும் அவனால் இரண்டாயிரம் வாசகர்களைச் சென்றடைய முடியாது. அவன் தனியாக சிற்றிதழ்களுக்கு வெளியே நின்று ஒரு புத்தகம் எழுதினால், அதுவும் தரமான புத்தகம் என்றால் ஆயிரம் பிரதிகள் விற்க ஐந்து வருடங்கள் வரையிலும் ஆகும். ஐம்பது வருடங்கள் தொடர்ந்து எழுதிய பின்பும் அவன் ஒரு சமூக சக்தியாக உருவாவது இல்லை. திட்டமிட்ட புறக்கணிப்புகள் மூலம் அவன் குரல்வளை நெரிகிறது. இருப்பினும் அவன் எழுதிக் கொண்டிருக்கிறான். தரத்தைக் காப்பாற்ற முன்னும் தமிழ் எழுத்தாளனின் சோதனைகள் மிகக் கொடுமையானவை.

- சுந்தர ராமசாமி

( படித்தது )

நாள் : 22-Apr-15, 4:20 am

மேலே