எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலரிதழில் ஓர் பனித்துளியா மலரில் விழுந்த நீர்த்துளியா மலர்...


மலரிதழில் ஓர் பனித்துளியா
மலரில் விழுந்த நீர்த்துளியா
மலர் வடிக்கும் கண்ணீர்த்துளியா
மலரில் வழியும் ஆனந்தத்துளியா
மலர் வடித்திட்ட கவிதைத்துளியா !

நாள் : 22-Apr-15, 7:06 am

மேலே