உன்னை மறப்பதற்கு பலமுறை முயற்சித்தேன் மறக்கும் தருவாயில்.....!!! ஒரு...
உன்னை மறப்பதற்கு பலமுறை
முயற்சித்தேன்
மறக்கும் தருவாயில்.....!!!
ஒரு துளி கண்ணீர் உன் நினைவுகளை
மீண்டும்
வரவழைக்கிறது ....!!!
என் கண்ணில் கண்ணீர் இருக்கும் வரை உன்னை
மறக்க முடியாது.....!!!