நமக்கு அருகில் ஒருவர் சாகத் துணிந்தால் நாம் தானாகவே...
நமக்கு அருகில் ஒருவர் சாகத் துணிந்தால் நாம் தானாகவே காப்பாற்ற முயற்சி செய்வோம்.. ஆனால் ஒரு கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பு இருந்தும் கூட ஒரு உயிரை காப்பாற்ற ஏன் முயலவில்லை..
இங்கு மட்டும் தான் அரசியல் லாபத்துக்கு விவசாயி தேவை...
இந்த நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் விவசாயியின் உடையது என்ற எண்ணத்திலேயே ஒரு மாயை உருவாக்கி உணர்ச்சிகளை மட்டும் தூண்டி அந்த கதகதப்பில் குளிர்காய்வது...
#என்னபோராட்டமோ