எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுது தளத்தாருக்கு! Smart phone. TAB உபயோகிப்பவர்கள் படும்...

எழுது தளத்தாருக்கு!
Smart phone. TAB உபயோகிப்பவர்கள் படும் பாடை உணருங்கள். விரலை எங்கே வைத்தாலும் ஒரு விளம்பரம் துள்ளிக் குதிக்குது. வேண்டுமென்றே அவ்வாறு வடிவமைத் திருக்கிறீர்கள் என்றாலும் ,தளத்தில் பதிய, வாசிக்க விரும்புவர்களின் எரிச்சலை உணர்வீர்.
நிச்சயமாக மாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
------ முரளி

பதிவு : முரளி
நாள் : 27-Apr-15, 11:00 am

மேலே