எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மனிதம்" என்ற வார்த்தையைத் தொலைத்துவிட்டு பணத்தைச் சம்பாதித்துக் குவிப்பதில்...

"மனிதம்" என்ற வார்த்தையைத் தொலைத்துவிட்டு பணத்தைச் சம்பாதித்துக் குவிப்பதில் என்ன பயன்? அடுத்தவனைப் பார்த்துப் புன்னகைக்கும் போதே அவன் உண்மையில் புன்னகைக்கிறானா? இல்லையா? என்ற சந்தேகம் நமக்கு.உழைத்து வாழ்வதை விட அடுத்தவனைக் குறை சொல்லி முன்னேறுவதிலேயே கவனம் எல்லோருக்கும்.நல்லவனை ஏமாளி என்கிறது இந்த உலகம்.இனி அறிமுகம் இல்லாத மனிதர்களுக்கும் விருந்தோம்பிய நம் ஆத்தாக்களும்,ஐயாக்களும் வரலாற்றில் எழுதப்படுவார்கள்.

பதிவு : தண்மதி
நாள் : 27-Apr-15, 11:31 am

மேலே