எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேபால் நில நடுக்கம் பற்றிய ஒரு கவிதை எழுதினேன்....

நேபால் நில நடுக்கம் பற்றிய ஒரு கவிதை எழுதினேன். மனிதன் பூமித்தாயை சூரையாடுவதாலே நில நடுக்கம் என்றும், பூமியைத் தாயாகவும் மனிதனைக் கொடியோனாகவும் சித்தரித்திருந்தேன். முற்றிலும் கற்பனை - உண்மைக்கு புறம்பானது. (உயிர் சேதத்திற்கு மனிதன் காரணமாக இருக்கலாம். நில நடுக்கம் வரக் கூடிய இடத்தில் வசித்ததால். ஆனால் பூகம்பத்திற்கு இயற்கையே காரணம்.)
பார்வை 66 புள்ளி 22

நேபால் நில நடுக்கத்தைப் பற்றி விஞ்ஞானக் காரணங்களை தொகுத்து கட்டுரை எழுதினேன்.
பார்வை = 19 புள்ளிகள் =0

பதிவு : முரளி
நாள் : 28-Apr-15, 8:31 am

மேலே