எல்லாப் படங்களும் மகத்தான வெற்றி பெறுகின்றன ட்ரைலர்களில் எல்லாப்...
எல்லாப் படங்களும் மகத்தான
வெற்றி பெறுகின்றன
ட்ரைலர்களில்
எல்லாப் பொருட்களும் தரத்தோடு
கிடைக்கின்றன
விளம்பரங்களில்
எல்லாப் பாசங்களும் வாழ்வாகி
நனைக்கின்றன
டிவி நிகழ்ச்சிகளில்
எல்லாப் படைப்புகளும் தர்மத்தை
இறுதியாய் காக்கின்றன
எழுத்துகளில்
-சர் நா