உங்கள் மீது பொறாமைப் பட்டு உங்களை அவமதிப்பவரை கண்டு...
உங்கள் மீது பொறாமைப் பட்டு
உங்களை அவமதிப்பவரை கண்டு
வெறுத்து விலகாதீர்கள் ..
ஏனெனில்..அவர்கள் தான் உங்கள் பலத்தை சரியாக
புரிந்து அவர்களை விட நீங்கள் தகுதியானவர் என்று
அங்கீகரிப்பவர்கள்..
- யாரோ
(உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம்..ஆனால் அவர் களுக்கு அது தெரியும் ..வெளியில் சொல்லமாட்டார்கள் ..அவ்வளவுதான் ..அவர்களையும் மதியுங்கள் !)