எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதுக்குள் இரண்டு ஓநாய்கள்.. ஒன்று .. பொறாமை, கோபம்,பேராசை...

மனதுக்குள் இரண்டு
ஓநாய்கள்..
ஒன்று ..
பொறாமை, கோபம்,பேராசை ,தன்முனைப்பு , கள்ளம், கபடம், தன்னிரக்கம், அவநம்பிக்கை,போன்ற எல்லா தீமைகளையும் உள்ளடக்கியது ..
இன்னொன்று,
மகிழ்ச்சி,உற்சாகம்,அமைதி,அன்பு,நேயம்,கருணை
விசாலமனம், நேர்மை , தன்னம்பிக்கை போன்ற எல்லா நல்ல குணங்களை உள்ளடக்கியது..
இரண்டுமே ஒவ்வொரு கணமும் ஒன்றோடு ஒன்று போரிட்டுக் கொண்டே இருக்கும்..
ஒன்று மட்டுமே எப்போதும் வென்று கொண்டே இருக்கும்..
எந்த ஒன்று அது ..?
எது நன்றாக தீனி போட்டு போஷாக்காய் வளர்க்கப் படுகிறதோ ...அதுவேதான் பலம் கொண்டதும் வெற்றி அடைவதும் !
( யாரோ )

பதிவு : கருணாநிதி
நாள் : 5-May-15, 8:45 pm

மேலே