தகுதியில்லாதவர்களுடன் விவாதிக்கப் போவதில்லை என மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில்,...
தகுதியில்லாதவர்களுடன் விவாதிக்கப் போவதில்லை
என மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது தகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்
###திமுக ஒட்டுமொத்த மக்களின் கட்சி ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி என்பது ஜாதிய கட்சி. அது எப்படி ஒட்டு மொத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ..எத்தனை தகுதிகள் இருந்தால் என்ன?? ஜ
அடிப்படையே தவறாக இருக்கும் பொழுது திமுக பாமக மோதல் தேவை அற்றது###