நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கம்... 'படம் பார்த்துக் கவிதை...
நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கம்...
'படம் பார்த்துக் கவிதை சொல்லுங்கள்' கவிதைப் போட்டி பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ள , தளத்தின் போட்டிகள் பகுதியினைக் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே...
போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அன்புடன்
கிருத்திகா தாஸ்