வாழ்கையின் பயணம் வெகு தூரமில்லை முடியாது என்ற சொல்...
வாழ்கையின் பயணம் வெகு தூரமில்லை
முடியாது என்ற சொல் மனிதனுக்கில்லை
வெற்றியென்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமில்லை
தோல்விகள் மட்டுமே ஒருவனுக்கு நிரந்தரமில்லை
இதை உணர்ந்தவன் அடைந்தவன்
நிச்சயம் ஓர் சாதாரண மனிதனில்லை ..