எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குட்டி தேவைதைள் உன்னை தூங்கவைக்கும் முயற்சிக்கும் என்னையும் தூங்கவைத்துவிடுகிராய்...



குட்டி தேவைதைள்

உன்னை தூங்கவைக்கும்
முயற்சிக்கும் என்னையும்
தூங்கவைத்துவிடுகிராய்
******
எனக்கு மட்டும்
நீ செய்த
மன்சோற்ரை ஊட்டிவிடுகிராய்
***
உன்னோடா பிஸ்கடை
தின்ரே உன்னை விட
வளர்ந்து நிக்கும் நாய்க்குட்டி
***
நீ வரைந்த ஓவியங்கள்
ஆஸ்கரிலும் போட்டி
போடும்
***
உலக போர் கூட
தோற்றுவிடும்
உன்னை சாப்பிட
வைக்கும் போரில்
***
நிலவையும் மருதானியாக
கையில் வைத்துகொள்கிறாய்
***
உன் செல்ல முத்தம்
போதுமடி
நான் வாழ

பதிவு : சத்தியதாஸ்
நாள் : 17-May-15, 9:11 pm

மேலே