எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு சாதாரண கவிதையென்று கடந்து விட முடியவில்லை இந்தக்...

ஒரு சாதாரண கவிதையென்று கடந்து விட முடியவில்லை இந்தக் கவிதையை .....! இந்தக் கவிதையை வாசித்துப் புரிந்து கொள்ளும் பாக்கியவான்கள் இரவு பதினோரு மணிக்கு மேற்பட்ட சித்தவைத்திய சாலை விளம்பரங்களை வெறிக்கத் தேவையில்லை .....! வாத்சாயனர் இன்று இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார் இந்தக் கவிதையை ..! நான்கு வரிகளில் நாலாயிரம் பக்கப் பொருள் ........!

ராம்வசந்த் ன் சமீபத்திய அந்தக் கவிதை .......

// முயங்கியவன்
திரும்பி உறங்க
மயங்கியவளும்
திரும்பிக் கொண்டாள்...
இந்தப் பக்கமும் சுவர். //

( படித்ததில் பிடித்தது )

நாள் : 17-May-15, 10:24 pm

மேலே