எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எது உயர்வு எது தாழ்வு ...என தெளிவாய் புரிந்தப்...

எது உயர்வு
எது தாழ்வு ...என
தெளிவாய் புரிந்தப் பின் ..

வளரவும் முடியல ...
அழியவும் முடியல ..

மாறாத நிலையொன்றே
மனம் முழுக்க நிற்கிறது ...

பதிவு : காதலாரா
நாள் : 21-May-15, 7:45 am

மேலே