சுவடுகள்... "உங்க பொண்ணு வயித்துல உதைக்கிறாள்" என் மனைவி...
சுவடுகள்...
"உங்க பொண்ணு வயித்துல உதைக்கிறாள்"
என் மனைவி சொன்னாள் தொலைபேசியில்...
அட...
என் காதோரம் பாதச்சுவடு...
சுவடுகள்...
"உங்க பொண்ணு வயித்துல உதைக்கிறாள்"
என் மனைவி சொன்னாள் தொலைபேசியில்...
அட...
என் காதோரம் பாதச்சுவடு...