எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோலம் போட்டு முடித்த பிறகு... சிறுது நேரம் அதையே...

கோலம் போட்டு
முடித்த பிறகு...

சிறுது நேரம்
அதையே உற்று பார்த்தவள்..

கோலத்தை கலைத்துவிட்டு
அழுதாளாம்..

--குழந்தை இல்லை...

நாள் : 23-May-15, 11:55 am

மேலே