ஒரு நல்ல முயற்சி மற்றும் ஒரு நல்ல படைப்பாளி...
ஒரு நல்ல முயற்சி மற்றும் ஒரு நல்ல படைப்பாளி விமர்சனத்திற்கு உள்ளாகும்போது அதுகுறித்து தள தோழர்கள் யாரும் வாயைத்திறக்காமல் நமக்கென்ன என்று ஒதுங்கிப்போவது என்ன மனநிலை என்று எனக்குப் புரியவில்லை. இலங்கையில் கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் மாண்ட போது இங்கே IPL கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த அதே மனநிலையைத்தான் நாம் பிரதிபலிக்கிறோம் எங்கேயும் எப்போதும் ...!