மணம் தந்து மரணமாகும் ஊதுபத்தி ஒளித்தந்து உருகிவிடும் மெழுகுவர்த்தி...
மணம் தந்து மரணமாகும்
ஊதுபத்தி
ஒளித்தந்து உருகிவிடும்
மெழுகுவர்த்தி
இவ்வரிசையில்,
குற்றவாளி விடுவித்து
குற்ற உணர்ச்சியில்
தற்கொலையாகிறதாம்
நீதி .
ஆம் நீதியும்
-வியன்.