இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு உணவுப் பருக்கையில் உரிமையுண்டு...
இவ்வுலகில்
பிறக்கும் ஒவ்வொருத்தனுக்கும்
ஒவ்வொரு உணவுப் பருக்கையில்
உரிமையுண்டு .
பசித்தவனுக்கு உணவைப் போராடி
வாங்கிக்கொடுப்பது
கம்யூனிஸம்.
பசித்தவனுக்கு உணவை அடித்துப்பிடுங்கி
வாங்கிக்கொடுப்பது
மாவோயிசம் .
இரண்டுமே ஒன்றுதான்
உணர்வோம்.
உரிமையினை
மீட்டுக்கொடுக்கும் வழிவேறு.
-வியன்.