எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோபம் மட்டும்.... சாதி தெரிந்த பிறகே சொல்லிதரப்படுகிறது "சாதிகள்...

கோபம் மட்டும்....

சாதி தெரிந்த பிறகே
சொல்லிதரப்படுகிறது
"சாதிகள் இல்லையடி பாப்பா"
****
கறிகோழிகள்
உருவாகும் பண்ணை
பள்ளிக்கூடம்
****
மண்ணின் இரையை
தின்றது மின்சாரம்
"மின்சார சுடுகாடு"

»சத்தியதாஸ்

பதிவு : சத்தியதாஸ்
நாள் : 25-May-15, 11:17 pm

மேலே