எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கை ------------------ எங்கே தேடியும் காணவில்லை மின்மினி பூச்சிகள்...

இயற்கை
------------------
எங்கே தேடியும்
காணவில்லை
மின்மினி பூச்சிகள்
****
குடிசைக்கு கிடைக்கும்
காற்றை கூட தின்றுவிடுகின்றன
அடுக்குமாடிகட்டிடங்கள்
****
மதிய வேளையில்
என் நிழலே
என்னை கொன்றுவிடுகிறது
»சத்தியதாஸ்

பதிவு : சத்தியதாஸ்
நாள் : 25-May-15, 11:19 pm

மேலே